Pramāṇa · Search · About · API

Parandappadi p44

Parandappaḍi p44

Language
Sanskrit

p44

அதில் ப்ரத₂மாக்ஷரமான அகாரம்-4. "அவ-ரக்ஷணே" என்கிற தா₄துவிலே பத₂மாய் நிஷ்பந்நமாகையாலே, ரக்ஷகனான ஈஸ்வரனுக்கு வாசகமாகக் கடவது. தா₄த் வர்த்த₂ம் ரக்ஷணமாகையாலே, ரக்ஷணமாகிற த₄ர்மம் ஸாஸ்ரயமுமாய் ஸவிஷயமுமாயல்ல திராமையாலே, அதுக்கு ஆஸ்ரயதயா ப₄க₃வத்ஸ்வரூபந்தானே வந்து புகுந்தது. விஷயதயா ப₃த்₃த₄முக்த நித்யரூபமான த்ரிவித₄ாத்மவர்க்க₃ மும் புகுரும். 5. "ந ஹி பாலநஸாமர்த்₂யம் ருதே ஸர்வேஸ்வரம் ஹரிம்" என்கிறபடியே - பாலநஸாமர்த்₂யம் ஸர்வேஸ்வரைக நிஷ்ட₂மாயிருக்கையாலே, ப₄க₃வத்ஸ்வரூபம் ப்ரஸ்துதமாய்த்து. 'இவன் இன்னார்க்கு ரக்ஷகன்' என்று வ்யவச்சே₂தி₃யாமையாலே, த்ரிவித₄ாத்ம வர்க்க₃மும் ப்ரஸ்துதமாம். 'இன்ன தே₃ஸத்திலே ரக்ஷகன்' என்று சொல்லாமையாலே, ஸர்வதே₃ஸ ரக்ஷகத்வம் சொல்லிற்று. 'ஒரு கால விஸேஷத்திலே ரக்ஷகன்' என்று சொல்லாமை யாலே, ஸர்வகால ரக்ஷகத்வம் சொல்லிற்று. 'இன்ன ப்ரகாரத்திலே ரக்ஷகன்’ என்று சொல்லாமையாலே, ஸர்வ ப்ரகார ரக்ஷகத்வம் சொல்லிற்று. உ “ஞாலத்தூடே நடந்தும் நின்றும்” இத்யாதி4. ஜ்ஞாந ஸக்த்யாதி4களில்லாத போது ரக்ஷகத்வம் அநுபபந்நமாகையாலே, ஜ்ஞாநஸக் யாதி3 கு3ணங்கள் ப்ரஸ்துதமாம். ஜ்ஞாநஸக்த்யாதி3க ளுண்டானாலும், ப3ந்த4விஶேஷமும் காருண்யாதிகளும் மில்லாதபோது ‘பட்டதுபடுகிறான்’ என்றிருக்கலாமிறே; அது செய்யாதே, ரக்ஷிக்கும்போது இவை அபேக்ஷித மாகையாலே, ஸ்வாமித்வாதி4கள் ப்ரஸ்துதங்களாம். ரக்ஷிக்கும்போது கண்காணவந்து ரக்ஷிக்கவேண்டுகை யாலே, தி3வ்யமங்க3ளவிக்3ரஹம் ப்ரஸ்துதமாம். ரக்ஷிக்கும் போது தி3வ்யாயுத4ங்கள் அபேக்ஷிதங்களாகையாலே, ரக்ஷ ணத்துக்கு ஏகாந்தமான பரிகரமும் அநுஸந்தேயமாகக் கடவது.