Parandappadi p45
Parandappaḍi p45
- Language
- Sanskrit
p45
ரக்ஷணமாகிறதுதான்:— இஷ்டாநிஷ்டப்ராப்தி பரி ஹாரரூபமாயிருக்கையாலே, இஷ்டமும் - தத்ப்ராப்தியும், அநிஷ்டமும்-தந்நிவ்ருத்தியும் அநுஸந்தேயம். இஷ்டா நிஷ்டப்ராப்தி பரிஹாரந்தான் அதி4காராநுரூபமாகை யாலே, ப3த்3த4ர்க்கும், முமுக்ஷுக்களுக்கும், முக்தர்க்கும், நித்யர்க்கும், இஷ்டாநிஷ்டங்களான - வஸ்த்ராந்ந பாநாதி3 போ4க3ங்களும், அப்ராக்ருத தி3வ்யதே3ஶ ப்ராப்தியும், உத்தரோத்தராநுப4வமும், ப4க3வத3நுப4வஜநித ப்ரீதி காரித கைங்கர்யமும், ஶத்ருபீடா3தி4களும், ப்ரதிப3ந்த4க கர்மமும், அநுப4வவிச்சே2த3 ஶங்கையும் அநுஸந்தேயம்.