Pramāṇa · Search · About · API

Parandappadi p51

Parandappaḍi p51

Language
Sanskrit

p51

இதின்மேல் ஏறிக்கழிந்த விப4க்த்யம்பஸம்—தத்ப்ரதி ஸம்ப3ந்தி4யான சேதனஸேஷத்வத்தை ப்ரதிபாதி3க் கிறது. 1. "தா3ஸபூ4தாஸ் ஸ்வதஸ்ஸர்வே" என்றும், 2. "யஸ்யாஸ்மி" என்றும், 3. "பரவாநஸ்மி" என்றும், 4. "தா3ஸோSஹம்" என்றும் இத்யாதி3 ப்ரமாணங்கள் சொல்லுகிறபடியே, ஸகலாத்மாக்களுக்கும் ஸேஷத்வமிறே ஸ்வரூபம்; ஸ்வாதந்த்ர்யம் ஔபாதிகமாய்த் த்யாஜ்ய மாயிறே இருப்பது.