Pramāṇa · Search · About · API

Parandappadi p52

Parandappaḍi p52

Language
Sanskrit

p52

5. "ஸர்வம் பரவஸம் து3:க்க2ம்" இத்யாதிகளிற் படியே - லோகத்தில் ஸேஷத்வம் து3:க்க2ரூபமாய் ஸ்வா தந்த்ர்யம் ஸுக2ரூபமாயன்றோ கண்டுபோருகிறது, லோக த்3ருஷ்டிக்கு விருத்3த4மாக ஸுக2ரூபமான ஸ்வாதந்த்ர் யத்தை த்யாஜ்யம் என்றும், து3:க்க2ரூபமான ஸேஷத் வத்தை உபாதே3யமென்றும் சொல்லுகை அநுபபந்ந மன்றோ என்னவொண்ணாது. லோகத்தில் ஸ்வாதந்த்ர்ய மாகில் ஸுக2ரூபமாய், பாரதந்த்ர்யமாகில் து3:க்க2ரூபமா யிருக்குமென்று ஒரு நியமமில்லாமையாலே. லோகத்தில் ஸ்வதந்த்ரனானவன்தனக்கே ஒரு வ்யக்தி விஸேஷத்-