Pramāṇa · Search · About · API

Parandappadi p53

Parandappaḍi p53

Language
Sanskrit

p53

திலே பாரதந்த்ர்யந்தானே போக்ரூபமாகக் காணாநின்றோ மிறே. ஆகையாலே, ஸேஷத்வந்தானே ஸுகரூபமாகில் உபாதேயமாகக்கடவது. ஸ்வாதந்த்ர்யந்தானே து:க்க ரூபமாகில் த்யாஜ்யமாகக் கடவது. 1. "ஸேவா ஸ்வ வ்ருத்திர் வ்யாக்யாதா தஸ்மாத் தாம் பரிவர்ஜயேத்" என்று நிஷேதித்தது-நிஷித்தஸேவையையும், அப்ராப்த விஷயத் தில் ஸேவையையும். ப்ராப்த விஷயத்தில் ஸேவையை, 2. "ஸா கிமர்த்தம் ந ஸேவ்யதே" என்றும், உ "சிற்றஞ்சிறு காலே வந்துன்னைச் சேவித்து" என்றும் உபாதேயமாகச் சொல்லாநின்றார்களிறே. ஈஸ்வரஸேஷத்வம் விஹிதமாய், 3. "தாஸ்ய மஹாராஜ்யை:" என்றும், 4. "தாஸ்யஸுகைக ஸங்கிநாம்" என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே போக்ரூபமாயிருக்கையாலே உபாதேயமாகக்கடவது.