Parandappadi p58
Parandappaḍi p58
- Language
- Sanskrit
p58
ஏவம்வித4ஸேஷத்வம் சித3சித்ஸாதாரணமாகையிருப்பது. அதில், ஸேஷத்வ விஷயஜ்ஞானம், தத்கார்யமா யிருக்கிற தத3நுகு3ண ஸாத4நஸ்வீகாரம், தத்கார்யாநு கு3ண ஸாத்4யாநுப4வம், தத3நுப4வவிரோதி4 ப்ரதிப3ந்த4க நிப3ர்ஹணம் தொடக்கமான ஸேஷத்வ கார்யங்கள் பிறக்கைக்கு யோக்3யதையுண்டாயிருக்கிற ஜீவாத்ம ஸ்வரூபத்தை ப்ரதா4நதயா ப்ரதிபாதி4க்கிற த்ருதீயாக்ஷர மான மகாரம்-2. "மந-ஜ்ஞாநே" என்கிற தா4துவிலே பத3மாய் நிஷ்பந்நமாகையாலே, ஜ்ஞாதாவான ப்ரத்ய காத்மாவினுடைய ஸ்வரூபஞ் சொல்லுகிறது. ஜ்ஞாநவாசக ஸப்3த3ந்தானே ஜ்ஞாநைக நிரூபணீயனான ஆத்மாவை ப்ரதிபாதி4க்கும் என்றும் சொல்லிற்றிறே; 3. "தத்3கு3ண ஸாரத்வாத் து தத்3வ்யபதே3ஸ: ப்ராஜ்ஞவத்" என்கிற ஸூத்ரத்திலே. அங்ஙனன்றியே, ககாராதி3 ப4காராந்த மான இருபத்துநாலு அக்ஷரமும், இருபத்துநாலு தத்வத் துக்கும் வாசகமாகச் சொல்லி, இருபத்தஞ்சாமக்ஷரமான மகாரத்தைப் பஞ்சவிம்ஸகனான ஆத்மாவுக்கு வாசகமாகச் சொல்லுகையாலே, மகாரம் ஆத்மவாசகமாகவுமாம். இம் மகாரம் ஜீவஸமஷ்டி வாசகமாகையாலே, கீழ்ச்சொன்ன அநந்யார்ஹ ஸேஷத்வத்துக்கு ஆஸ்ரயமான ப3த்3த4முக்த நித்யரூபமான த்ரிவித4ாத்மவர்க்க3மும் அநுஸந்தே4யமாகக் கடவது. ஆத்மஸ்வரூபமும் ஜ்ஞாநாநந்த3 லக்ஷணமா யிருக்கும் என்கையாலே, ஜட₂மாய் து₂:க்க₂ரூபமாயிருக்கிற ப்ரக்ருதிதத்த்வத்திற்காட்டில் வ்யாவ்ருத்தியைச் சொல்லு கிறது. ஜ்ஞாநாநந்த₂ங்களுக்கு முன்னே ப₄க₂வச்சே₂ஷத் வத்தை நிரூபகமாகச் சொல்லிற்றாகையாலே, அவற்றிற் காட்டில் இது அந்தரங்க₂ நிரூபகமாகக்கடவது. ஒளிக்கு ஆஸ்ரயமென்று மாணிக்கத்தை விரும்புமாபோலேயும், மணத்துக்கு ஆஸ்ரயமென்று புஷ்பத்தை விரும்புமாபோலே யும், ஸேஷத்வத்துக்கு ஆஸ்ரயம் என்றிறே ஆத்மஸ்வரூபத்தை விரும்புகிறது. கீழ்ச்சொன்ன ஸேஷத்வம் உப₄யஸாதா₄ரணமாயிருக்கையாலே சேதநப்ரகாரமான அசித்தத்த்வமும் ப₄க₂வச்சே₂ஷத்வாஸ்ரயதயா இவ்விடத்திலே அநுஸந்தே₄யம்.