Parandappadi p59
Parandappaḍi p59
- Language
- Sanskrit
p59
ஆக ப்ரணவத்தாலே, ஸேஷத்வ ப்ரதிஸம்ப₃ந்தி₄தயா ப்ரஸ்துதமான ஈஸ்வரனை ரக்ஷகத்வத₄ர்மத்தையிட்டு நிரூ பித்து, அப்படிப்பட்ட ஈஸ்வரனுக்கு ஸேஷபூ₄தனான ஆத்மாவினுடைய ஜ்ஞாநாநந்த₃லக்ஷணத்வத்தைச்சொல்லி, 'ஸர்வஸேஷியான ஸர்வேஸ்வரனுக்கு அநந்யார்ஹஸேஷ பூ₄தன் ஆத்மா' என்னுமிடத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறது.