Pramāṇa · Search · About · API

Parandappadi p65

Parandappaḍi p65

Language
Sanskrit

p65

யாலே உபயஸ்வீகாரம் அவிருத்3த4மாகையாலே. இப்படி த4ர்மத்3வயத்தினுடையவும் விரோத4ஹேதுவான அந்ய ஸப்3தா3ர்த்த3 ததீ3யஸப்3தா3ர்த்த3த்தை ப்ரதிக்ஷேபித்துக் கொண்டு உபயத்துக்கும் ஏகத்ரஸமாவேஸத்தை அங்கீ4 கரித்து, அவ்வழியாலே அந்யதரபரித்யாக3 ப்ரஸங்க3த் தைப் பரிஹரிக்கும்போது ப4க3வச்சே2ஷத்வாபா4வத்தை யொழிய அந்யஸப்3தா3ர்த்த3வ்யக்திக்கு அந்யத்வம் கூடி யாமையாலே த்ருதீயாக்ஷரவாச்யரான ஜீவர்களிலே சில ருக்கு ப4க3வச்சே2ஷத்வமின்றிக்கேயொழியாதோ ? என் னில்: - இங்கு விவக்ஷிதமான ததீ3யத்வமாகிறது பா4க3வத ஸேஷத்வ பர்யந்தமான மிது2னஸேஷத்வஜ்ஞாநாவஸ்தை3 யாகையாலும், அந்யத்வமாகிறது - ஈத்3ருஸஜ்ஞாநவிஸேஷ ராஹித்ய மாகையாலும், ( சிலருக்கு ஸேஷத்வமாய் ) சிலருக்கு ஸேஷத்வமின்றிக்கேயொழியாது. இத்தால், ‘ப4க3வச்சே2ஷத்வஜ்ஞாநாவஸ்தா2 மாத்ரம் ததீ3ய(ஸேஷ)த் வம்’ என்று நினைத்துப் பண்ணும் அதிப்ரஸங்க3மும் பரிஹ்ருதம்.