Parandappadi p66
Parandappaḍi p66
- Language
- Sanskrit
p66
இந்த நமஸ்ஸுதான் - ப்ரணவத்துக்கும் நாராயண பத3த்துக்கும் நடுவே கிடக்கையாலே இரண்டு பத3த்துக்கும் அபேக்ஷிதமான விரோதி4 நிவ்ருத்தியைச் சொல்லக்கடவது. ஆகையாலே ஸ்வரூபவிரோதி4யும், ஸாத4நவிரோதி4யும், ப்ராப்யவிரோதி4யுமாகிற விரோதி4த்ரயத்தினுடையவும் நிவ்ருத்தியை இப்ப进行த3த்திலே அநுஸந்தி4க்கக்கடவது. “பூர்வோத்தரபத3த்3வயத்திலும், ஸ்வரூபமும் ப்ராப்யமும் ப்ரதிபாதி3தமாகையாலே தத்3விரோதி4நிவ்ருத்தி இப்பத3த் திலே அநுஸந்தே4யமாக ப்ராப்தம்; ஸாத4நஸ்வரூபம் அப்ரஸ்துதமாயிருக்க, தத்3விரோதி4நிவ்ருத்தி இவ்விடத் திலே அநுஸந்தே4யமாம்படி என்?” என்னில் - கீழில்பத3த் தில் ஸாத4நஸ்வரூபம் ப்ரஸ்துதமாகையாலே தத்3விரோதி4 நிவ்ருத்தியை அநுஸந்தி4க்கக்குறையில்லை. மேலிற்பத3த் திலே ஸாத்3யமாகச்சொல்லும். இப்பத3த்திலே நிஷேத்4