Pramāṇa · Search · About · API

Parandappadi p69

Parandappaḍi p69

Language
Sanskrit

p69

அந்யார்ஹ ஸேஷத்வத்துக்குப் பலம் - ஸேஷிவிஷய கிஞ்சித்காரமாகையாலே, ஸேஷத்வாநுஸந்தாநத்துக்கு அநந்தரபாவியாயிருப்பது ஸேஷவ்ருத்திப்ரார்த்தனையன்றோ; ஆனால் ஸேஷத்வ வாசகமான பத₂த்துக்கநந்தரம் ஸேஷ வ்ருத்தி ப்ரார்த்த₂நாப்ரதிபாத₂கமாயிருக்கிற உத்தரபத₂ம் அநுஸந்தே₄யமாக ப்ராப்தமாயிருக்க, அதுக்கு முன்பே நமஸ்ஸு அநுஸந்தே₄யமாவானென்? என்னில்; அப்பத₃த் தில் ப்ரதிபாதி₂தமான கைங்கர்யகரணம் விரோதி₄நிவ்ருத்தி பூர்வகமாயிருக்கையாலும், ஸேஷவ்ருத்தி ப்ரார்த்த₂நைக்கு ஸேஷத்வஜ்ஞாநபௌஷ்கல்யம் பிறக்கவேண்டுமாகை யாலே உபேயஸித்₃தி₄க்கு உபாயாந்தரபா₄வித்வமுண்டா கையாலும், விரோதி₄நிவ்ருத்த்யாதி₄களுக்கு ப்ரதிபாத₂க மான இந்தப் பத₂ம் நாராயணபத₂த்துக்கு முன்னே அநு ஸந்தே₄யம். உபேயஸித்₃தி₄க்கு உபாயாந்தர பா₄வித்வ முண்டாகையாலேயிறே உத்தரவாக்யத்துக்கு முன்னே பூர்வவாக்யம் அநுஸந்தே₄யமாகிறது. ஈஸ்வரனுடைய உபாயபா₄வாநுஸந்தா₄நத்துக்கு - ஈஸ்வரனுடைய ரக்ஷ கத்வாநுஸந்தா₄நம் ஸ்வஸேஷத்வாநுஸந்தா₄நம் தொடக்க மானவை அபேக்ஷிதங்களாகையாலே, நமஸ்ஸுக்கு முன்னே தத்ப்ரதிபாத₂கமான ப்ரணவம் அநுஸந்தே₄யம். இப்படியாகாதபோது, நமஸ்ஸு உகாரவிவரணமன்றிக்கே யொழியுமிறே.