Parandappadi p68
Parandappaḍi p68
- Language
- Sanskrit
p68
இப்படி நமஸ்ஸப்தம் உபாயஸ்வரூபத்தை ப்ரதி பாதிக்கையாலே தத்விரோதி நிவ்ருத்தியும் இப்பதத்திலே அநுஸந்தேயம். ஸ்வரக்ஷணே ஸ்வாந்வய ஹேதுபூதமான ஸ்வஸ்வாதந்த்ர்யம் நிவ்ருத்தமாகை ஸாதநவிரோதி நிவ்ருத்தி பிறக்கையாகிறது.