Parandappadi p71
Parandappaḍi p71
- Language
- Sanskrit
p71
ப்ரணவ நமஸ்ஸுக்களாலே ஸ்வரூப ஸோத₄நமும், உபாயஸோத₄நமும் பண்ணப்பட்டது; இனிமேல், சதுர்த்தீ₂ யந்தமான நாராயணபத₂ம் உபேயஸோத₄நம் பண்ணு கிறது. கைங்கர்ய ப்ரதிஸம்ப₃ந்தி₄तया உதி₄க்கும் ப₄க₃வத் ஸ்வரூபமும் உப₄யவிபூ₄தி விஸிஷ்டமாயிருக்கையாலே, உப₄யவிபூ₄தியோக₃த்தையும் சொல்லுகிறது. "நாராயண" பத₂ம் "நர: நார: நாரா:" என்று நித்யபத₂ார்த்த₂த்தையும், அதினுடைய ஸமூஹத்தையும், ஸமூஹபூாஹாள்யத்தை யும் சொல்லுகிறது. ப்ரக்ருதி புருஷ காலங்களோடு, பரம பத₂த்தோடு, முக்த நித்யவர்க்க₂த்தோடு, ச₂த்ர சாமர