Pramāṇa · Search · About · API

Parandappadi p72

Parandappaḍi p72

Language
Sanskrit

p72

ப்ரமுகமான பரிச்சூதங்களோடு, ஆயுத₂ாப₂ரணங்களோடு, பெரியபிராட்டியார் தொடக்கமான நாச்சிமாரோடு, தி³வ்யமங்கள விக்³ரஹத்தோடு, ஜ்ஞாநஸக்த்யாதி³கு³ணங்க ளோடு வாசியற ஸர்வத்தையும் நாரஸப்³த³ம் ப்ரதிபாக்ஷி₂க் கிறது. a “எண்பெருக்கந்நலத்தொண்பொருள்” என்றும், b “நாரணன் முழுவேழுலகுக்கும் நாதன்” என்றும் அருளிச் செய்கையாலே, சேதநாசேதங்களிரண்டும் நாரஸப்³த³ வாச்யமாகக்கடவது. a “ஈறிலவண்புகழ் நாரணன்” என் றும், c “வாழ்புகழ்நாரணன் ” என்றும் அருளிச்செய்கை யாலே, குணங்களும் நாரஸப்³த³வாச்யமாகக் கடவது. d “செல்வநாரணன்” என்றும், e “திருநாரணன்” என்றும் சொல்லுகையாலே பிராட்டி ஸ்வரூபமும் நாரஸப்³த³வாச்ய மாகக் கடவது. f “காராயினகாளநன்மேனியினன் நாரா யணன்” என்கையாலே தி³வ்யமங்களவிக்³ரஹமும், ஆயு த₂ாப₂ரணங்களும், காந்திஸௌகுமார்யாதி³ குணங்களும் நாரஸப்³த³வாச்யமென்னுமிடம ஸூசிதம்.