Pramāṇa · Search · About · API

Parandappadi p74

Parandappaḍi p74

Language
Sanskrit

p74

2. “நாரா: அயநம் யஸ்ய” என்கிற ப³ஹுவ்ரீஹிஸமா ஸத்தில் ‘நாரங்களை ஈஸ்வரன் இருப்பிடமாகவுடையன்’ என்னும் அர்த்த₂த்தைச் சொல்லுகிறது. அயநஸப்³த³ம் - ப்ராப்யத்துக்கும் வாசகமாய், ப்ராபகத்துக்கும் வாசகமா யிருந்ததேயாகிலும், இவ்விடத்தில் ப்ராப்யபரமாயிருக்கும். ப³ஹுவ்ரீஹிஸமாஸத்தில், அயநஸப்³த³ம் - தி³வ்யாத்மஸ்வ ரூபத்தையொழிந்த ஸகல வஸ்துக்களுக்கும் வாசகமா யிருக்கும்; ஷஷ்டீ₂ஸமாஸத்தில் தி³வ்யாத்மஸ்வரூபமொன்