Parandappadi p73
Parandappaḍi p73
- Language
- Sanskrit
p73
அயநஸப்³த³ம், ‘இவற்றுக்கு இருப்பிடமாயிருக்கும்’ என்று ஈஸ்வரனை ப்ரதிபாதி⁴க்கிறது. 1. “நாராணாமயநம்” என்கிற தத்புருஷஸமாஸத்தில் நித்ய பதார்த்தங்களெல்லா வற்றுக்கும் ஈஸ்வரன் இருப்பிடமென்று பொருள்.