Pramāṇa · Search · About · API

Parandappadi p79

Parandappaḍi p79

Language
Sanskrit

p79

ப்ரத₂மாக்ஷரமான அகாரத்தாலே - ஈஸ்வரனுடைய ரக்ஷகத்வம் சொல்லி, சதுர்த்₂யம்ஸத்தாலே-ஜீவாத்மாக்க ளுடைய ஸேஷத்வம் சொல்லி, உகாரத்தாலே - அந்ந்ய ஸேஷத்வ நிவ்ருத்திசொல்லி, மகாரத்தாலே ஸேஷத் வாஸ்ரயமாய், ப்ரக்ருதே:பரமான ஆத்மஸ்வரூபத்தினுடைய ஜ்ஞாநாஸ்ரயத்வத்தை ப்ரதிபாதித்து, நமஸ்ஸாலே - அநாதி₂காலம் ஏவம்வித₂ ஸேஷத்வத்துக்குத் திரோதா₂யக மாய்ப்போந்த விரோதி₄ஸ்வரூபத்தை நிவர்த்திப்பித்து, பா₄க₂வதஸேஷத்வ ப்ரதிபாத₃நத்₃வாரா ப₄க₂வச்சே₂ஷத் வத்தை ஸ்தி₂ரமாக்கி, ஸேஷத்வாநுரூபமான ஸித்₂த₄ஸாத்₄ந ஸ்வீகாரத்தைச்சொல்லி, நாராயணபத₃த்தாலே-நித்யவஸ்து ஸமூஹப்₂ராஹுள்யம் சொல்லி, ததா₃ஸ்ரயமான ப₄க₂வத் ஸ்வரூபத்தினுடைய ஸர்வஸேஷித்வ ஸர்வரக்ஷகத்வ நிரதிஸயபோ₄க்₃யத்வ நிருபாதி₄கபாந்த₄வ நியந்த்ருத்வ தா₄ரகத்வ ப்ரமுக₂மான குணவிஸேஷங்களைச் சொல்லி; சதுர்த்₂யம்ஸத்தாலே - நிரதிஸயாநந்த₂ரூபமான ஸஹஜ கைங்கர்யத்தினுடைய ஆவிர்பா₄வ ப்ரார்த்த₃நத்தைச் சொல்லித் தலைக்கட்டுகிறது. ஆக, திருமந்த்ரத்தாலே-ஈஸ்வரனுக்கும் ஆத்மாவுக்கும் உண்டான ஸம்ப3ந்த4த்தையும், ஸம்ப3ந்த4ாநுரூபமான உபாயஸ்வீகாரத்தையும், ஸ்வீகாராநுகு3ணமான உபேய ப்ரார்த்த2நத்தையுஞ்சொல்லித் தலைக்கட்டுகிறது.