Pramāṇa · Search · About · API

Parandappadi p80

Parandappaḍi p80

Language
Sanskrit

p80

திருமந்த்ரத்தில் மத்4யமபத3த்தாலும் நாராயண பத3த்தாலும் ஆர்த்த2மாக ப்ரதிபாதி3க்கப்பட்ட அர்த்த2 த்3வயத்தையும், சரமஶ்லோகத்தில் அர்த்த2த்3வயம் ஸாbd3தமாக ப்ரதிபாதி4க்கிறது. ஸங்க்3ரஹமான பத3 த்3வயத்துக்கும் பூர்வாபரநியமமுண்டாயிருக்கிறாப்போலே விவரணபத3மான இதுவும் பூர்வாபரபா4வேந நியதமா யிருக்கும். திருமந்த்ரம் அநேகார்த்த3ங்களை ப்ரதிபாதி3யா நிற்கச்செய்தே ப்ராப்யப்ரதிபாத3நபர மாயிருக்கிறாப்போலே, இதுவும் அநேகார்த்த3ங்களை ப்ரதிபாதி4த்ததேயாகிலும், ப்ராபக ப்ரதிபாத3நபdisplayமாயிருக்கும்.