Parandappadi p82
Parandappaḍi p82
- Language
- Sanskrit
p82
விழிக்கும்” என்கிறபடியே - ஸகலபாபக்ஷபணகுணங்களா யிருக்கிற திவ்யகடாக்ஷங்களாலும், அம்ருதநிஷ்யந்தியாயான வசநவிஸேஷங்களாலும், முமுக்ஷுத்வவிரோதிகளான ஸகலப்ரதிபத்தகங்களையும் நஸிப்பித்து, மோக்ஷருசியை யுண்டாக்கி, 1. “தே தம் புக்த்வா ஸ்வர்க்கலோகம் விசாலம் க்ஷீணே புண்யே மர்த்யலோகம் விசந்தி” இத்யாதியாலேஐச்வர்யம் அல்பாஸ்திரத்வாதி தோஷதூஷிதமா யிருக்கும் என்னுமிடத்தை அருளிச்செய்து, 2. “ஜராமரண மோக்ஷாய” இத்யாதியாலே - கைவல்யம் க்லேஸஸாத்ய த்வாதிதோஷதுஷ்டமென்னுமிடத்தை அருளிச்செய்து, 3. “மாமுபேத்ய து கௌந்தேய” இத்யாதியாலே-ஸ்வப்ராப்தி லக்ஷணமான மோக்ஷமே நிரதிஸயபுருஷார்த்தமென்னு மிடத்தை அருளிச்செய்து, 4. “தஸ்மாதஸக்தஸ்ஸததம்” இத்யாதியாலே - கர்மஜ்ஞாநபக்திகளை தத்ப்ராப்திஸாதந மாக அருளிச்செய்ததைக்கேட்டு, அர்ஜுநன் - ஸர்ப்பாஸ்ய கதமான ஜந்துவைப்போலேயிருக்கிற தன்னுடைய துர்கதியையும், 5. “மம மாயா துரத்யயா” என்கிற படியே-தன்னால் கழித்துக்கொள்ளவொண்ணாதபடி விரோதி யம்ஸம் அதிப்ரபலமாயிருக்கிறபடியையும் விஹிதோபாய விஸேஷம் துரநுஷ்டாநமாயிருக்கிறபடியையும் அநு ஸந்தித்து ப்ராப்ய லாபநிமித்தமாக சோகாவிஷ்டனாக, அநந்தரத்திலே, ‘துஷ்கரங்களான ஸாதந விஸேஷங்களை ஸவாஸநமாக த்யஜித்து, நிரபாயஸாதநபூதனான என்னையே நிரபேக்ஷஸாதநமாக ஸ்வீகரி; ப்ராப்தி ப்ரதிபத்தகங்களை நிஸ்ஸேஷமாக நானே போக்குகிறேன்; ஆனபின்பு ப்ராப்யலாபநிமித்தமாக சோகத்தைப் பொகட்டு நிர்பரனாயிருக்க’ என்று அர்ஜுநனுக்கு சோகத்தை நிவர்த்திப்பிக்கிறான்.