Parandappadi p83
Parandappaḍi p83
- Language
- Sanskrit
p83
ஸகலஸாஸ்த்ரங்களிலும் இப்ரபந்தந்தன்னில் இச் ஸ்லோகத்துக்குக் கீழடங்கலும் மோக்ஷஸாதநங்களாக விஹிதங்களாய், வைதிக புருஷர்களாலே அத்யாதரேண அநுஷ்டி²தங்களாய்ப் போருகிற ஸாத⁴ந விஸேஷங்களைப் பரக்க விதி⁴யாநிற்க, இஸ்லோகத்திலே தத்த்யாக³ பூர்வக மாக உபாயாந்தரவிதா⁴நம் பண்ணுகை விருத்³த⁴மென்று நினைத்து, விரோத⁴ பரிஹாரார்த்த²மாகப் பல பொருள்களைச் சொன்னார்கள்.