Parandappadi p92
Parandappaḍi p92
- Language
- Sanskrit
p92
மோக்ஷஸாதந கர்மவிரோதி ஸ்வர்க்காதி காம்யகர்ம பரித்யாக ப்ரதிபாதகமென்கிற பக்ஷமும், மோக்ஷஸாதந கர்மவிதாந தஸையிலே காம்யகர்மம் ப்ரதிஷித்தமாகை யாலும், “மாமேகம் ஸரணம் வ்ரஜ” என்கிற வாக்யம் கர்மப்ரதிபாதகமல்லாமையாலும் துஷ்டம்.