Parandappadi p93
Parandappaḍi p93
- Language
- Sanskrit
p93
1. பூர்வோக்த ஸாதநங்களுக்கு ஸோகஜநகத்வமில் லாமையாலும், 2. ஸோகந்தான் ஸ்ருதமல்லாமையாலும், 3. புக்தித்யாகத்தில் தத்ப்ரதிபாதக ஸாஸ்த்ராந்தரத்துக்கும் இந்த ப்ரபந்தந்தன்னில் பூர்வவசநங்களுக்கும் வையர் த்யம் ப்ரஸங்கிக்கையாலும், 4. ப்ரபத்த்யுபாயத்துக்கு ஸ்வதந்த்ரஸாதநத்வ ஸ்ரவணம் இல்லாமையாலும், 5. ஸுகரமார்க்கமுண்டானால் வத்ஸலதரமான ஸாஸ்த்ரம் துஷ்கரமார்க்கோபதேசம் பண்ணக்கூடாமையாலும், 6. நிரங்கத்வேந ஸாதநத்வம் அகடிதமாகையாலும், விஹிதோபாய பரித்யாக, பூர்வகமாக உபாயாந்தர விதா4நம் பண்ணுகிறதென்கிற பக்ஷம் அநுபபந்நமென்று சிலர் சொன்னார்கள்.