Pramāṇa · Search · About · API

திருககளிறறுபபடியார 1.101

திருக்களிற்றுப்படியார் 1.101

Language
Tamil

1.101

(46). சேரும் வண்ணம்; 47. நான்
ஆதார மாகி அருளோடு நிற்கின்ற
சூதான இன்பச் சுகவடிவை - ஓதாமல்
உள்ளவர்கள் கூடி யுணர்வொழிய நிற்பதலால்
தெள்ளவா ராதே சிவம்.