Pramāṇa · Search · About · API

திருககளிறறுபபடியார 1.102

திருக்களிற்றுப்படியார் 1.102

Language
Tamil

1.102

பொருளு மனையு மறமறந்து போக மறந்து புலன்மறந்து
கருவி கரண மவைமறந்த கால மறந்து கலைமறந்து
தரும மறந்து தவமறந்து தம்மை மறட்ந்து தற்பரத்தோ
டுருகி யுருகி ஒருநீர்மை யாயே விட்டார் உய்யவந்தார்.