Pramāṇa · Search · About · API

திருககளிறறுபபடியார 1.33

திருக்களிற்றுப்படியார் 1.33

Language
Tamil

1.33

ஓசையெலா மற்றா லொலிக்குந் திருச்சிலம்பின்
ஓசை வழியேசென் றொத்தொடுங்கி - லோசையினில்
அந்தத்தா னத்தா னரிவையுட னம்பலத்தே
வந்தொத்தா னத்தான் மகிழ்ந்து.