Pramāṇa · Search · About · API

திருககளிறறுபபடியார 1.34

திருக்களிற்றுப்படியார் 1.34

Language
Tamil

1.34

*சார்புணர்ந்து சார்பு கெடவொழுகி னென்றமையாற்
(12)சார்புணர்த றானே தியானமுமாஞ் - சார்பு
கெடவொழுகி னல்ல சமாதியுமாங் கேதப்
படவருவ தில்லைவினைப் பற்று.