Pramāṇa · Search · About · API

திருககளிறறுபபடியார 1.40

திருக்களிற்றுப்படியார் 1.40

Language
Tamil

1.40

**வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை யென்றமையால்
வேண்டினஃ தொன்றுமே வேண்டுவது - வேண்டினது
**வேண்டாமை வேண்டவரு மென்றமையால் வேண்டிடுக
வேண்டாமை வேண்டுமவன் பால்.