Pramāṇa · Search · About · API

திருககளிறறுபபடியார 1.41

திருக்களிற்றுப்படியார் 1.41

Language
Tamil

1.41

** குறள்: அவவறுத்தல்
அரண வுணர்வுதனி லவ்வுணர்வை மாற்றிற்
கரணமுங் காலுங்கை கூடும் - புரணமது
கூடாமை யுங்கூடும் கூடுதலுங் கூட்டினுக்கு
வாடாமை யுங்கூடும் வந்து.