திருககளிறறுபபடியார 1.47
திருக்களிற்றுப்படியார் 1.47
- Language
- Tamil
1.47
(17). தன்வசனாய்த் தானிருக்கில்
47.
செத்தாரே கெட்டார் கரணங்கள் சேர்ந்ததனோ
டொத்தாரே யோகபர ரானவர்க - ளெத்தாலும்
ஆராத வக்கரணத் தார்ப்புண்டிங் கல்லாதார்
பேராமற் செல்வரதன் பின்.
திருக்களிற்றுப்படியார் 1.47
(17). தன்வசனாய்த் தானிருக்கில்
47.
செத்தாரே கெட்டார் கரணங்கள் சேர்ந்ததனோ
டொத்தாரே யோகபர ரானவர்க - ளெத்தாலும்
ஆராத வக்கரணத் தார்ப்புண்டிங் கல்லாதார்
பேராமற் செல்வரதன் பின்.