Pramāṇa · Search · About · API

திருககளிறறுபபடியார 1.48

திருக்களிற்றுப்படியார் 1.48

Language
Tamil

1.48

கண்ணுங் கருத்துங் கடந்ததொரு பேறேயுங்
கண்ணுங் கருத்துங் களிகூர - நண்ணி
வடமடக்கி நிற்கும் வடவித்தே போல
உடனடக்கி நிற்பார்கள்கா ணுற்று.