Pramāṇa · Search · About · API

திருககளிறறுபபடியார 1.49

திருக்களிற்றுப்படியார் 1.49

Language
Tamil

1.49

வானகமு மண்ணகமு மாய்நிறைந்த வான்பொருளை
ஊனகத்தே யுன்னுமதெ னென்றனையேல் - (18)ஏனகத்து
வாதனையை மாற்றும் வகையதுவே மண்முதலாம்
ஆதனமே யன்றோ வதற்கு.