Pramāṇa · Search · About · API

திருககளிறறுபபடியார 1.63

திருக்களிற்றுப்படியார் 1.63

Language
Tamil

1.63

வீட்டிலே சென்று வினையொழிந்து (27)நின்றாலும்
நாட்டிலே நல்வினைகள் (28)செய்தாலுங் - கூட்டில்வாள்
சாத்தியே நின்றிலையேற் றக்கனார் வேள்விசெய்த
மாத்திரமே யாங்கண்டாய் வந்து.