திருககளிறறுபபடியார 1.64
திருக்களிற்றுப்படியார் 1.64
- Language
- Tamil
1.64
(27). நின்றிடினும்; நின்றிடிலென்
(28). செய்திடிலென்
சிவன்முதலே யன்றி முதலில்லை யென்றுஞ்
சிவனுடைய தென்னறிவ தென்றுஞ் - சிவனவன
தென்செயல தாகின்ற தென்று மிவையிற்றைத்
தன்செயலாக் கொள்ளாமை தான்.