Pramāṇa · Search · About · API

திருககளிறறுபபடியார 1.77

திருக்களிற்றுப்படியார் 1.77

Language
Tamil

1.77

(36). தாக்கில்
பேரின்ப மான பிரமக் கிழத்தியுடன்
ஓரின்பத் துள்ளானை யுள்ளபடி - பேரின்பங்
கண்டவரே கண்டார் கடலுயிர்த்த வின்னமுதம்
உண்டவரே யுண்டார் சுவை.