Pramāṇa · Search · About · API

திருககளிறறுபபடியார 1.78

திருக்களிற்றுப்படியார் 1.78

Language
Tamil

1.78

நங்கையினான் நாமனைத்துஞ் செய்தார்போல் நாடனைத்து
நங்கையினாற் செய்தளிக்கு நாயகனும் - நங்கையினும்
நம்பியாய்த் தானடுவே நாட்டப் பெறுமிதுகாண்
எம்பெருமா னார்த மியல்பு.