Pramāṇa · Search · About · API

திருககளிறறுபபடியார 1.80

திருக்களிற்றுப்படியார் 1.80

Language
Tamil

1.80

தாரத்தோ டொன்றாவர் தாரத்தோர் கூறாவர்
தாரத்தோ டெங்குந் தலைநிற்பர் - தாரத்தின்
நாதாந்தத் தேயிருப்பர் (37) நற்றானத் தேயிருப்பர்
வேதாந்தத் தேயிருப்பர் வேறு.