திருககளிறறுபபடியார 1.81
திருக்களிற்றுப்படியார் 1.81
- Language
- Tamil
1.81
(37). நாற்றானத்தே யிருப்பர்
ஒன்றுரைத்த தொன்றுரையாச் சாத்திரங்க ளொன்றாக
நின்றுரைத்து நிச்சயிக்க மாட்டாவால் - இன்றுரைக்க
என்னா லியன்றிடுமோ வென்போல்வா ரேதேனுஞ்
சொன்னால்தா னேறுமோ சொல்.