Pramāṇa · Search · About · API

திருககளிறறுபபடியார 1.82

திருக்களிற்றுப்படியார் 1.82

Language
Tamil

1.82

யாதேனுங் காரணத்தா லெவ்வுலகி லெத்திறமு
(38)மாதேயும் பாக னிலச்சினையே - ஆதலினாற்
பேதமே செய்வா யபேதமே செய்திடுவாய்
பேதாபே தஞ்செய்வாய் பின்.