திருககளிறறுபபடியார 1.84
திருக்களிற்றுப்படியார் 1.84
- Language
- Tamil
1.84
(39). நிறந்தெரியான்
சிவமே சிவமாக யானினைந்தாற் போலச்
சிவமாகி (40)யேயிருப்ப தன்றிச் - சிவமென்
றுணர்வாரு மங்கே யுணர்வழியச் சென்று
புணர்வாரு முண்டோ புவி.
திருக்களிற்றுப்படியார் 1.84
(39). நிறந்தெரியான்
சிவமே சிவமாக யானினைந்தாற் போலச்
சிவமாகி (40)யேயிருப்ப தன்றிச் - சிவமென்
றுணர்வாரு மங்கே யுணர்வழியச் சென்று
புணர்வாரு முண்டோ புவி.