Pramāṇa · Search · About · API

திருககளிறறுபபடியார 1.85

திருக்களிற்றுப்படியார் 1.85

Language
Tamil

1.85

(40). யேயிருத்த
அதுவிது வென்று மவனானே யென்றும்
அதுநீயே யாகின்றா யென்றும் - அதுவானேன்
என்றுந் தமையுணர்ந்தா ரெல்லா மிரண்டாக
ஒன்றாகச் சொல்வரோ வுற்று.