Pramāṇa · Search · About · API

திருககளிறறுபபடியார 2.1

திருக்களிற்றுப்படியார் 2.1

Language
Tamil

2.1

[தொடர்புடைய குறிப்புகள்]
* குறள்: மெய்யுணர்தல்
** குறள்: அவவறுத்தல்
*** திருவாசகம்: திருக்கோத்தும்பி & திருஞான சம்பந்தர் தேவாரம்: திருவீழிமிழலை
&& திருவாசகம்: திருவண்டப்பகுதி
திருக்களிற்றுபடியார் முற்றும்
திருவுந்தியார்
(ஆசிரியர் : உய்யவந்ததேவ நாயனார்)
அகளமா யாரு மறிவரி தப்பொருள்
சகளமாய் வந்ததென் றுந்தீபற
தானாகத் தந்ததென் றுந்தீபற.