Pramāṇa · Search · About · API

Kuruntokai 20: பாலை - தலைவி கூற்று — கோப்பெருஞ்சோழன்

Kuṟuntokai 20

Language
Tamil

20

அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.

If those who discard grace and love, abandon their partners,
and depart in pursuit of wealth are the wise ones,
then let those wise ones remain wise;
let us, maiden, be the foolish ones.

English (machine translation)

Translations (1)

Commentaries (1)

Other recensions (1)