Pramāṇa · Search · About · API

Purananuru 3.p12

Puṟanāṉūṟu paḻaiya urai 3.p12

Language
Tamil

3.p12

ஊரில்ல உயவரிய நீரில்ல நீளிடையவாகிய உன்னமரத்தகவலையெனவும், பருந்திருந்துயவும்துன்னருங்கவலையெனவும் இயையும்.