Pramāṇa · Search · About · API

Purananuru 3.p11

Puṟanāṉūṟu paḻaiya urai 3.p11

Language
Tamil

3.p11

நுதலையும் திறலையும் கடாத்தையும்மருங்கையும் பெருங்கையையும் உடைய யானைப்பிடர்த்தலையிருந்துஎயிறுபடையாக எயிற்கதவிடாக் கூற்றத்து அருந்தொழில்சாயாப்பெரும்பெயர்வழுதியென மாறிக் கூட்டுக: காலாலடுதல்(பி-ம். காலிலிடுதல்) கையாலூக்குதலன்றி எயிறுபடையாக எயிற்கதவிடக்கை விடாத பெருங்கையானையெனஇயைத் துரைப்பினுமமையும்; எயிற்கதவிடாஅக் கயிறுபிணிக்கொண்டவெனஇயைத்துரைப்பாருமுளர்.