Pramāṇa · Search · About · API

Purananuru 3.p33

Puṟanāṉūṟu paḻaiya urai 3.p33

Language
Tamil

3.p33

20 - 23. “இலைமான் பகழிச் சிலைமாணிரீஇய, அன்பி லாடவ ரலைத் தலிற் பலருடன், வம்பலர்தொலைந்த வருஞ்சுரக் கவலை, அழல்போற் செவிய சேவலாட்டி, நிழலொடு கதிக்கு நிணம்புரி முதுநரி, பச்சூன்கொள்ள மாந்திவெய் துற்றுத், தேர்திகழ் வறும்புலந்துழைஇ நீர் நயந்து, பதுக்கை நீழ லொதுக்கிடம் பெறாஅ,வஞ்சுவரு கவலை” (நற், 352)