Purananuru 6.p15
Puṟanāṉūṟu paḻaiya urai 6.p15
- Language
- Tamil
6.p15
தேஎத்து (11) என்பதனுள், அத்தை அசைநிலையாக்கி, தேயம் கடற்படைக்குள்ளே குளிப்பவென்றுரைப்பாருமுளர். ஞமன் (9) - யமனெனினுமமையும். அடற்புகர்ச் சிறுகண் யானை (12) யென்று பாடமோதி, கொலையைச்செய்யும் புகரையுடைய யானையெனினும் அமையும்.