Purananuru 6.p16
Puṟanāṉūṟu paḻaiya urai 6.p16
- Language
- Tamil
6.p16
ஆகி (8), ஆகவெனத் திரிந்துநின்றது; ஆகியென்பதனைத் திரியாது, நிற்றிறஞ் சிறக்க (10) என்பதனோடு இயைத்துரைப்பாரும் உளர். நின்றிறம், நிற்றிறமென வலிந்து நின்றது.