Purananuru 6.p21
Puṟanāṉūṟu paḻaiya urai 6.p21
- Language
- Tamil
6.p21
1 - 2. “வடாஅது, தெனாஅதென்பனவும் ஏழாம்வேற்றுமைப் பொருண்மைக்கண் வந்த வினைக்குறிப்பு; பெயருமாம்”, “வடாஅது, தெனா அதென்பன ஏழுனுருபின் பொருள்பட வந்தன” (தொல். வினை. சூ. 23. சே. ந.)