Pramāṇa · Search · About · API

Purananuru 6.p22

Puṟanāṉūṟu paḻaiya urai 6.p22

Language
Tamil

6.p22

3. சகரரால் தோண்டப்பட்டமையின் கீழ்கடலைத் தொடுகடலென்றார்; “தொட்ட பைங்கடற் சூரியன் றோன்றுமுன் றோன்றி” (வி. பா. நிரைமீட்சி. 24)