Pramāṇa · Search · About · API

Purananuru 9.p11

Puṟanāṉūṟu paḻaiya urai 9.p11

Language
Tamil

9.p11

பிணியுடையீரும்புதல்வர்ப்பெறாதீருமென்னும் முன்னிலைப் பெயரோடுஆவும் பார்ப்பனமாக்களும் பெண்டிருமென்னும் படர்க்கைப் பெயர்கள் விராய்வந்து, நும்மரண்சேர்மினென்னும் முன்னிலைவினையான் முடிதல், ⁴ “செய்யுண்மருங்கினும் வழக்கியன் மருங்கினும்” என்னும்அதிகாரப்புறனடையாற் கொள்ளப்படும்.