Purananuru 9.p10
Puṟanāṉūṟu paḻaiya urai 9.p10
- Language
- Tamil
9.p10
முந்நீர்க்கண் வடிம்பலம்பநின்றானென்ற வியப்பால், நெடியோ னென்றாரென்ப.யாற்றுநீரும் ஊற்றுநீரும் மழைநீருமுடைமையால்,கடற்கு ²முந்நீர் என்ற பெயராயிற்று; அன்றி,முன்னீரென்றோதி, ³ நிலத்திற்கு முன்னாகியநீரென்றுமுரைப்ப.